Todayஇன்று · Wednesday, 4 November 2026 •Since 1929 · Chennai1929 முதல் · சென்னை •Delivery across India and overseas · Cash on delivery in Indiaஇந்தியா முழுவதும் & வெளிநாடுகளுக்கு டெலிவரி · இந்தியாவில் COD •Tamil calendarதமிழ் நாட்காட்டி
LIFCOSince 1929
0

Sri Raghavendra Sahasranama Stotram

Tamil

₹25

  • Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
  • Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
  • Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.
Category:

மந்த்ராலயத்தில் ப்ருந்தாவனவாசியாய், தம்மை வணங்கும் மக்களுக்கு இகபர சுகங்களை அளித்து வருபவர் ஶ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். இம்மகான் ப்ருந்தாவன ரூபத்தில் எழுந்தருளியுள்ள மந்த்ராலயம் ஒரு யாத்ராஸ்தவமாக இன்று விளங்குகிறது எனில் மிகையாகாது. இந்நூலில் ஶ்ரீ ராகவேந்திர திவ்யசரித்ரம் முதலில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. அதைப்படித்தும், ஹைஸ்ரநமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்ரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்ட ஸித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.

Language

Tamil