தமிழ் – பெரிய எழுத்துகளில், ஸம்ஸ்க்ருத உச்சரிப்புத் துணையுடன் (Tamil bold letters, Sanskrit pronunciation).
“கங்கை, யமுனை, த்ரிவேணி, கோதாவரி, ஸரஸ்வதி முதலிய புண்ணிய நதிகள் எல்லாம், ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் உள்ள இடத்தில் வாஸம் புரிகிறேன்.”
— பாத்மோத்தர காண்டம்
“ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மிகப் புராதமானது; வேதத்திற்கு ஒப்பானது. ஸகலவிதமான மங்களங்களையும் அளிக்கவல்ல இந்த ஸ்தோத்ரத்தை எப்பொழுதும் பக்தர்கள் பாராயணம் செய்ய வேண்டும்.”
— ஸ்காந்த புராணம்
ஶ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் மற்றும் பஞ்சாயுதஸ்தோத்ரம் ஆகியவை பாராயணம் செய்ய ஏதுவாக உச்சரிப்புக்குறியீட்டுடன் தமிழில் பெரிய எழுத்தில் இந்நூலில் வெளியாகியுள்ளன.

