உள்ளே: ஶ்ரீ காயத்ரீ ஸஹஸ்ர நாமாவளி, காயத்ரீ அஷ்டோத்தர ஶதநாம ஸ்தோத்ரம், நாமாவளி, காயத்ரீ மஹிமை, மந்த்ர ஜபமும் ஹோமவிதியும், ஸகலதேவதா காயத்ரீ மந்த்ரங்கள், காயத்ரீ புஜங்க ஸ்தோத்ரம், காயத்ரீ கவசம், காயத்ரீ ராமாயணம், அனுபவக் கதைகள் முதலியவை அடங்கியது.
வேதத்திலுள்ள பல மந்ரங்களில் காயத்ரி மந்ரம் தலை சிறந்ததென்று வேதமும் ஸ்ம்ருதிகளும் புராணங்களும் பகறுகின்றன. காயத்ரியின் சக்தி அபரிமிதமானது என்பது பெரியோர்களின் அநுபவம்.எனவே, இந்த நூலில் காயத்ரியின் பெருமையைப்பற்றிய பல சிறப்பான அம்சங்களும் அநுபவக் கதைகளும் ஸ்தோத்ரங்களையும் இணைக்கப்பட்டுள்ளன.

