சித்ரம் வடதரோர் மூல வ்ருத்தா; ஶ்ரீஷ்யா; குரூர் யுவா!குரோஸ்த்து மௌநம் வ்யாக்யாநம் ஶ்ரீஷ்யாஸ்த்துச்சி நஸம்ஶ்ரீயா! ஞானமும் செல்வமும் மற்ற லௌகிக பாரமார்த்திக சுகங்களும் ஶ்ரீ தட்சணாமூர்த்தியை உபாசிப்பவர்களுக்கு உடனே ப்ராப்தமாகும் என்பதை ஶ்ரீ தட்சணாமூர்த்தி உபநிஷத்து விவரிக்கின்றது. எனவே, பக்தர்கள் ஶ்ரீ தட்சணாமூர்த்தி ஸஹஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்தும், நாமாவளியால் அர்ச்சனை புரிந்தும் ஸகல நன்மைகளையும் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்..
LIFCOSri Dakshinamoorthy Sahasranama StotramSAHASRANAMAMS
Photo coming soon
Sri Dakshinamoorthy Sahasranama Stotram
Tamil
₹25
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.

