ஶ்ரீ வைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் ப்ரதி தினமும் தவறாமல் திருவாரதனம் நடைபெறவேண்டும். இதனால, குலத்திற்கு ஸர்வ ஸம்பத் ஸம்ருத்தி ஏற்படும்; முந்திய தலைமுறைகளும், பிந்திய தலைமுறைகளும் கடைத்தேறும்.ஶ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயம் தழைக்கும்; லோக க்ஷேமம் ஏற்ப்படும்; இளம் ஸந்திகள் ஆஸ்திகபுத்தி மாறாமல் ஓரளவு ஸதாசார சீலர்களாகத் திகழ்வார்கள்.
LIFCOLaghu Thiruvaaradana Kramam (Thenkalai)SRI VAISHNAVA
Photo coming soon
Laghu Thiruvaaradana Kramam (Thenkalai)
Tamil
₹25
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.