ஶ்ரீராமனுடைய திருவருளைப் பெற ஶ்ரீ ராமஸஹஸ்ர நாமம் இணையற்ற சாதனமாம். இதை ஒரு முறை பாராயணம் செய்து பாருங்கள். நாக்கெல்லாம் தித்திக்கும். எடுத்த காரியம் கைக்கூடும். மேலும் மேலும் தொடர்ந்து இதையே பாராயணம் பண்ணவேண்டுமென்றும் அவா ஓங்கி வளரும். தேனினும் இனிய இந்த ஆயிரநாமங்களால் எல்லோரும் ஶ்ரீராமனை அர்ச்சித்து வழிபட்டு ஸகல பலன்களையும் பெற்று மகிழ வேண்டும் என்பதே எமது குறிக்கோள்
LIFCOSri Rama Sahasranama StotramSRI VAISHNAVA
Photo coming soon
Sri Rama Sahasranama Stotram
Tamil
₹25
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.