ஆயக்கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிஷ்டான தேவதை ஶ்ரீமஹா ஸரஸ்வதி. நான்முகனின் பத்தினி என்று இதிஹாஸ புராணங்கள் கூறும்.பிரம்மா இந்த ஸஹஸ்ரநாமத்தால் ஸரஸ்வதீ தேவியை ஸ்தோத்ரம் செய்து செய்து பயன்பெற்றார். இந்த ஸஹஸ்ர நாமத்தைத் தினந்தோறும் பாராயணம் செய்யும் அனைவருக்கும் ஞானமும் ஞாபக சக்தியும் வாக்கு வன்மையும் செல்வாக்கும் வளர்ந்து ஸகல ஷேமங்களும் உண்டாவது திண்ணம்.
LIFCOSri Saraswathi Sahasranama StotramSAHASRANAMAMS
Photo coming soon
Sri Saraswathi Sahasranama Stotram
Tamil
₹25
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.
