பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவனும், அதன் உள்ளும் புறமும் பரவியவனும் , ஸகலகல்யாணகுண பூர்ணமும், ஸகல கர்மஸாக்ஷியுமான ஶ்ரீமந்நாராயணனுக்கு அனந்த கோடி நாமங்கள். அவனுடைய திருநாமங்களையோ யாரால் எவ்வாறு வரையறுத்துக் கூறமுடியும்?ஆயினும், பகவானுடைய திருநாமங்களில் ஒராயிரத்தை ஒன்று சேர்த்து, “ஶ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்” என்ற பெயருடன் நமக்கு அளித்துள்ளார் ஶ்ரீ வியாஸ பகவான்.இப்படிப்பட்ட ஆயிரம் நாமங்களையே நான் சொல்கிறேன் என்று பீஷ்மாசாரியாரின் திருவாக்காக, நமக்கு இதில் விசேஷ சிரத்தை ஏற்படுவதன் பொருட்டுக் கூறுகின்றார் ஶ்ரீ வியாசர்.
LIFCOSri Vishnu Sahasranaama StotramSAHASRANAMAMS
Photo coming soon
Sri Vishnu Sahasranaama Stotram
Tamil
₹35
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.

