ஸர்வஶக்தனை ஶ்ரீமந் நாராயணன் தான் நினைத்தவாறே எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவன். ஶ்ரீ ஸூதர்ஶநாழ்வானென்னும் திருச்சக்கரத்தை கையிலேந்தியிருப்பதுதான் இதற்க்கு காரணம். இந்தச் சக்கரத்தாழ்வானுடைய திருவருள் கிட்டுமானால் இகபரசுகங்கள் அனைத்தையும் தங்குத் தடையின்றி யாமடையக்கூடும். இவருடைய ஆயிரம் திருநாமங்களையும் பக்தியுடன் பாராயனம் செய்வதென்றுதான் இதற்க்கு சிறந்த வழி.
LIFCOSri Sudarsana Sahasranama StotramSAHASRANAMAMS
Photo coming soon
Sri Sudarsana Sahasranama Stotram
Tamil
₹25
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.
