ஶ்ரீ தேசிகன் கருடபகவானால் ஶ்ரீஹயக்ரீவ மந்த்ரம் உபதேசிக்கப் பெற்ற திருவயிந்திரபுரத்திலே மலைமேல் இம் மந்திரத்தை ஜபித்துத் தியானித்தார். ஆதனால் மகிழ்ந்த எம்பெருமான் ஶ்ரீஹயக்ரீவனாய் ஶ்ரீதேசிகன் எதிரில் காட்சி தந்து அருள்புரிந்தான். அச்சமயத்தில் அவனைப்பற்றிப் பாடியது இந்தத் தோத்திரம். இந்த தோத்திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்பவர்களுக்கு உண்மையறிவும் உயர்ந்த வாக்குவன்மையும் உண்டாகுமென்று பலன் கூறித் தலைக்காட்டுகிறார் ஶ்ரீதேசிகன்.
LIFCOSri Hayagreeva StotramSRI VAISHNAVA
Photo coming soon
Sri Hayagreeva Stotram
Tamil
₹25
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.