ஶ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த தமிழ்ப் பாசுரங்களின் தொகுப்பே இந்த தேசிகப்பிரபந்தம். ஶ்ரீ தேசிகர் பெயரில் அவர் குமாரர் நைநாராச்சாரியார் இயற்றிய பிள்ளையந்தாதியும் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 405 பாசுரங்களும் 20 பிள்ளையந்தாதியும் அடங்கியது.
LIFCOSri Desika Prabandam (Moolam)SRI VAISHNAVA
Photo coming soon
Sri Desika Prabandam (Moolam)
Tamil
₹30
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.