தெள்ளுதமிழ் வள்ளுவன் தெரித்த குறட்பாக்கள் சிந்தனைக்குப் பெருவிருந்து. அத்தகைய பேரறநூலின்கண் பொலியும் 1330 குறட்பாக்களில் ஒரு பன்னிரு எளிய பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை விளக்கும் வகையில் பன்னிரு கதைகளையும் தொகுத்து அளிக்கின்றோம். இளஞ்சிறார்களை விரும்பிப் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
பகுதி 2.

