ஶ்ரீவியாஸபகவான்அருளிச்செய்தபதினெட்டுப்புராணங்களைஅநுசரித்து வந்த உபபுராணமாகிய ‘உமாஸம்ஹிதை’ என்ற கிரந்தத்தின் அடிப்படையில் தசாபுக்தி பாராயணங்களின் பிரமாணச்லோகங்களை இந்நூல்களில் தந்துள்ளோம். நவக்கிரஹதோஷங்களால் ஏற்படும் கஷ்டங்கள் ஒவ்வொரு திசைக்கும்,தனித்தனியாக அவரவர்க்கு நடக்கும் தசாபுக்திக்கேற்றவாறு பாராயணம் செய்யவேண்டிய ராமாயண ஸர்க்கங்களைத் தேர்ந்தெடுத்து, பாராயண முறையுடன் எளிய நடையில் தமிழில் தரப்பட்டிருக்கின்றன. விவரங்களுக்கு எங்கள் வெளியீடான ‘ஶ்ரீமத்வால்மீகிராமாயணம்’ புத்தகத்தைபார்க்கவும்.
LIFCODasabhukthis and Srimath Ramayana Parayanam -Chandra Dasai(Navagrahas)NAVAGRAHA & ASTROLOGY
Photo coming soon
Dasabhukthis and Srimath Ramayana Parayanam -Chandra Dasai(Navagrahas)
Tamil
₹35
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.