ஶ்ரீ அம்பாளின் நவாவரணபூஜைகளின் மஹிமைகள், ஒன்பது ஶ்ரீசக்ரப்படங்கள் பக்திரஸத்துடன் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகத் திலழ்ந்தவர் ஶ்ரீ மத்துஸ்வாமி தீக்ஷிதர் ஸாஹித்யகர்த்தா. திருவாரூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ கமலாம்பிகையின் பேரில் இயற்றிய ஒன்பது கீர்த்தனைத் துதிகளே “நவராணக் கிருதிகள்” என்ற பிரிசித்தமான இசைக் கீர்த்தனங்கள். இனிய இசைக்கு ஏற்ப ஸம்ஸ்க்ருதத்தின் நளினமான சொல் பிரோயகங்களுடனும், அர்த்தபுஷ்டியான பதங்களுடனும், அற்பதமான தெய்வீக சக்திகளுடனும் இவைகள் வளம் வருகின்றன.
LIFCOSri Kamalamba Navavarana Keerthanaikalin Arputha PalankalSAIVAM & MURUGAN
Photo coming soon
Sri Kamalamba Navavarana Keerthanaikalin Arputha Palankal
Tamil
₹35
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.
