ஶ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிய ஶ்ரீ ஸ்துதி, பூ ஸ்துதி, கோதா ஸ்துதி (Sri Swami Desikan: Sri Sthuthi, Bhoosthuthi, Ghosthuthi).
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணஶாலிநே |
ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ||
ஶ்ரீமதே நிகமாந்தமஹாதேஶிகாய நம:
ஶ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய ஶ்ரீ ராமாநுஜாச்சாரியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அதை மேன்மேலும் தழைத்தோங்க உதவியவர், ஆச்சார்யர்களுள் மிகச் சிறந்தவரான ஶ்ரீ வேதாந்த தேஶிகன் அருள்பெற்ற ஶ்ரீஸ்துதி.


