ஶ்ரீவேங்கடாத்வரி என்னும் கவி இயற்றிய இந்நூல் மொத்தம் ஆயிரத்து பதினெட்டு செய்யுட்கள் (25 ஸ்தபகங்களில்) உள்ளன. ஒவ்வொரு ஸ்தபகமும் திருமகளின் மேன்மையை விளக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து, இதனால் திருமகளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று ப்ராத்திக்கிறோம்.
LIFCOLakshmi SahasramSAIVAM & MURUGAN
Photo coming soon
Lakshmi Sahasram
Tamil
₹200
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.