ஸந்நிதிகளில் தினந்தோறும் சாத்துமுறை செய்வது பல்லாண்டு தொடங்கித் திருபள்ளியெழுச்சியையும் திருப்பாவையையும் மாலைப்பொழுதில் பல்லாண்டு தொடங்கி பூச்சூட்டல் – காப்பிடல் – சென்னியோங்கு அமலனாதிபிரான், கண்ணி நுண்சிறுத் தாம்பு முதலிய சில பதிகங்களையும் அநுஸந்தித்துச் சாத்துமுறை செய்யும்படி ஓர் அழகிய திட்டம் நித்யாநுஸந்தாநம் என்ற பெயரில் நாதமுனிகளால் வகுக்கப்பட்டது.
வடகலை ஸம்ப்ரதாயத்தில் ஶ்ரீ தேசிகர் பிரபந்தத்தினின்று சில முக்கியப் பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.


