ஶ்ரீய: பதியான ஸர்வேச்வரன் ஶ்ரீமத் நாராயணணுடைய திருவருளாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள்.அழகிய தமிழ்ப் பாடல்களிலே வடித்துக் கொடுத்துள்ளார்கள். அவைகளே இன்று நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று வழங்குகின்றன. இத்திவ்யப்பிரபந்தத்தை திராவிட வேதம் என்றும் தமிழ் வேதம் என்றும் கொண்டாடுகின்றனர்.நூற்றெட்டு திவ்ய தேசங்களின் பெருமைகளையும் ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களுடைய வைபவங்களையும் இந்நாலாயிர திவ்யப்பிரபந்தத்தால் அறியலாம்.
Naalaayira Divya Prabhandam
நாலாயிர திவ்யப்ரபந்தம்Tamil
₹700
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.
