தர்மசாஸ்த்தா, மஹாசாஸ்த்தா, பூதநாதன், ஹரிஹரபுத்ரன், மணிகண்டன் என்னும் பலபல நாமங்களால் போற்றி அழைக்கப்படும் ஐயப்பனின் அவதாரத்தையும், சபரிமலை யாத்திரையையும் ஶ்ரீ ஹரிஹரபுத்ரனென்னும் ஐயப்பனின் ஸஹஸ்ரநமாவளி இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்நூலைப் பயன்படுத்தி ஶ்ரீ ஐயப்பனின் அருளாள் ஸகல ஸித்திகளையும் பெறவேண்டுமென்று பிராத்திக்கிறோம்.
LIFCOSri Hariharaputra Sahasranama StotramSAHASRANAMAMS
Photo coming soon
Sri Hariharaputra Sahasranama Stotram
Tamil
₹25
- Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
- Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
- Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.