Todayஇன்று · Wednesday, 4 November 2026 •Since 1929 · Chennai1929 முதல் · சென்னை •Delivery across India and overseas · Cash on delivery in Indiaஇந்தியா முழுவதும் & வெளிநாடுகளுக்கு டெலிவரி · இந்தியாவில் COD •Tamil calendarதமிழ் நாட்காட்டி
LIFCOSince 1929
0

Sri Ganapathi Sahasranama Stotram

ஶ்ரீ கணபதி ஸஹஸ்ரநாமம்Tamil

₹50

  • Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
  • Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
  • Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.
SKU: LPL414 Category:

விக்ன நிவாரணத்திற்க்காகப் பூஜிக்கும் தேவதையை ஶ்ரீவிக்நேஷ்வரர், ஶ்ரீ விஷ்வக்ஸேநர், ஶ்ரீ கணபதி என்று அவரவர் ஸம்பர்தாய ரீதியாக அழைப்பார்கள். ஶ்ரீ விக்நேச்வரர் என்னும் ஶ்ரீ கணபதியின் ஸஹஸ்ரநாமமும் நாமாவளியும் தரப்பட்டுள்ளன. இதைப்பாராணயம் செய்தால் எடுத்த காரியங்களில் இடையூறுகள் அகலுவது மட்டுமின்றி நினைத்த காரியங்களெல்லாம் ஸித்திக்கும். இந்த ஶ்ரீ கணபதி ஸஹஸ்ரநாமத்தை பக்த்தியுடன் பாராயணம் செய்தால் ஞானமும் செல்வமும் புகழும் ஸகல காரிய ஸித்தியும் உண்டாகும்.

Language

Tamil