Todayஇன்று · Wednesday, 4 November 2026 •Since 1929 · Chennai1929 முதல் · சென்னை •Delivery across India and overseas · Cash on delivery in Indiaஇந்தியா முழுவதும் & வெளிநாடுகளுக்கு டெலிவரி · இந்தியாவில் COD •Tamil calendarதமிழ் நாட்காட்டி
LIFCOSince 1929
0

Hanumanth Sahasranama Sthothram

Tamil

₹25

  • Ships from Chennai. 2–3 days in Tamil Nadu, 4–6 days elsewhere in India.சென்னையிலிருந்து அனுப்புகிறோம். தமிழ்நாட்டில் 2–3 நாட்கள், பிற மாநிலங்களில் 4–6 நாட்கள்.
  • Secure online payment. Cash on delivery in India.பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம். இந்தியாவில் COD வசதி.
  • Order updates on WhatsApp.ஆர்டர் தகவல்கள் WhatsApp-இல்.

உள்ளே: ஶ்ரீ ஹனுமத் ஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்தரம், புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம், ஹனுமத் ஸ்தோத்ரம் இவைகளுடன் கூடியது.

அபார வலிமை வாய்ந்த ஆஞ்சிநேயனுக்கு “ஸ்தோத்ரபிரியர்” என்று ஒரு சிறப்பான திருநாமமுண்டு.ஆஞ்சநேயரோ, ஸ்தோத்திரத்தினால் மிகவும் பூரிப்படைந்து பக்தர்களின் அருகிலமர்ந்து, அவர்களின் இடர்களை நொடியில் களைந்து, அவர்கள் கோரியதற்கு அதிகமாகவே நற்பலன்களை அள்ளித்தருகிறார் என்பதே இப்பெயரின் சிறப்பாகும்.சிரஞ்சீவியாக இப்பூவுலகில் நம்மிடையே வாழ்ந்து வரும் ஶ்ரீமத் ஆஞ்சநேயர் எப்போதும் நம்மைக் காப்பதற்க்குச் சித்தமாக இருக்கிறார்.இந்த ஸஹஸ்ராமத்தை நாமனைவரும் பக்த்தியுடன் பாராயனம் செய்து கோரிய பலன்களைப் பெருவோமாக

Language

Tamil